உயர்வடையும் பால், இறைச்சியின் விலை

மின்சாரக் கட்டணம் 66% அதிகரிக்கப்பட்டதால் பால், தயிர், இறைச்சி உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின் விலைகள் இரு மடங்காகும் என தேசிய விலங்கு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது

கால்நடை உற்பத்தியாளர்கள் குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் freezer களைப் பயன்படுத்தி வருவதால். மின்கட்டண அதிகரிப்பால் உற்பத்தி பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ளது. இதனால் எதிர்காலத்தில் இத்தொழிலை எவ்வாறு கொண்டு செல்வது என்ற பிரச்சினையும் தற்போது ஏற்பட்டுள்ளது.

இதற்கு பொறுப்பான அமைச்சர் இவற்றை கண்டுகொள்வதில்லை என அவர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.


No comments: