உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பற்றி இந்திய ஊடகம் வெளியிட்ட தகவல்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை, திட்டமிட்ட திகதியில் நடத்த முடியாத நிலை உள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு இலங்கை தேர்தல் ஆணைக்குழு, பாரிய நிவாரணம் வழங்கியுள்ளது என இந்திய ஊடகம் தமது கருத்தை தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் விதிமுறைகளுக்கு இணங்க பொருளாதார சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த ரணில் விக்கிரமசிங்கவுக்கு கூடுதல் அவகாசத்தை அளித்துள்ளதாக அந்த செய்தித்தளம் குறிப்பிட்டுள்ளது\
சர்வதேச நாணய நிதியத்தின் விதிமுறைகளுக்கு இணங்க பொருளாதார சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த ரணில் விக்கிரமசிங்கவுக்கு கூடுதல் அவகாசத்தை அளித்துள்ளதாக அந்த செய்தித்தளம் குறிப்பிட்டுள்ளது\
No comments: