இலங்கையில் இன்று வரி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
இன்று (22) ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் ஏனைய தொழிற்சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பல தரப்பினரும் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் அதன் ஊடகப் பேச்சாளர் கலாநிதி சமில் விஜேசிங்க கூறியுள்ளார்.
இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் சேனாநாயக்க பல மாதங்களாகியும் வரித் திருத்தங்களை நீக்குமாறு கோரி விடுத்த கோரிக்கைக்கு அரசாங்கம் பதில் வழங்காத காரணத்தினால் இவ் ஆர்ப்பட்டம் ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
No comments: