நீதிபதிகளின் வரியை தடுக்கும் தடை உத்தரவை நீடித்தல்இன்று (21) நீதிபதிகளின் சம்பளத்தில் வருமானம் ஈட்டும் போது வரி செலுத்துவதை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை மேலும் நீடிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை நீதித்துறை அதிகாரிகள் சங்கம் மற்றும் இலங்கை மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்கம் ஆகியவற்றினால் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு மனுக்கள் இன்று சமர்ப்பிக்கப்பட்ட  போதே இவ்உத்தரவு விடப்பட்டுள்ளது


No comments: