வெல்லவாய பகுதியில் இரண்டாவது முறை நிலநடுக்கம்

வெல்லவாய பகுதியில் இன்று அதிகாலை இரண்டாவது முறை மீண்டும் 2.3 ரிச்டர் அளவில் நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவிக்கின்றது.

இதனால் பாதிப்பு ஏற்படவில்லை என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் குறிப்பிடுகின்றது







No comments: