க.பொ.த. சாதாரண பரீட்சை தொடர்பான முக்கிய அறிவிப்பு

இன்று (01) முதல் பெப்ரவரி 28 ஆம் திகதி வரை இணையத்தின் ஊடாக 2022 க.பொ.த. சாதாரணதர பரீட்சை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என இலங்கைப் பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது .



No comments: