கம்பளை ATM கொள்ளை- சந்தேகநபர்கள் 7 பேர் கைது


கம்பளை தனியார் வங்கி ஒன்றில் ATM இயந்திரத்தை திருடிய 7 சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அரசுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறையின் போது புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் வீட்டுக்கு தீ வைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் காணாமல் போன அவரது கைத்துப்பாக்கி ஒன்றும் குறித்த சந்தேக நபர்களிடம் இருந்து மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

No comments: