சுகாதார சேவைக்கு 38 மில்லியன் அமெரிக்க டொலர்கள்



அத்தியாவசிய மற்றும் அவசரகால சுகாதார சேவைகள் தடையின்றி செயல்படுவதை உறுதி செய்வதற்காக ஜப்பானிய அரசாங்கம் 38 மில்லியன் அமெரிக்க டொலர் மானியத்தை இலங்கைக்கு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

No comments: