துருக்கி நில நடுக்கம் 21 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழப்பு !
துருக்கி மற்றும் சிரியாவில் திங்கள்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 21,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
உறைபனி குளிர்கால சூழ்நிலையில் இடிந்து விழுந்த கட்டிடங்களின் இடிபாடுகளில் இருந்து உயிர் பிழைத்தவர்களை மீட்க மீட்புப் பணிகள் இடம் பெற்று வருகின்றன
இரு நாடுகளிலும் குறைந்தது 78,124 பேர் காயமடைந்துள்ளனர்.
7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் துருக்கியின் காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கிலோமீட்டர் (14.2 மைல்) தொலைவில் 24.1 கிலோமீட்டர் (14.9 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு (யுஎஸ்ஜிஎஸ்) தெரிவித்துள்ளது.
No comments: