இன்று 10 மணித்தியாலங்கள் நீர்வெட்டு

 

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் இரத்தோட்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அவசர திருத்தப் பணிகள் காரணமாக  13.02.2023 இரவு 08.00 மணி முதல் 14.02.2023 காலை 06.00 மணி வரை பல பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதன்படி இரத்தோட்டை, கைகாவல மற்றும் வேரகம ஆகிய பகுதிகளுக்கு 10 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: