உள்ளூராட்சி தேர்தல் - யாழ் மாவட்ட வேட்பு மனுக்களை கையளித்தது SJB
உள்ளூராட்சி சபை தேர்தல்லுக்கான வேட்பு மனுக்களை உரிய மாவட்ட செயலகத்தில் கையளிக்கும் செயற்பாடு இன்று மதியம் 12 மணியுடன் நிறைவடைந்தது
அந்த வகையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்களை ஐக்கிய மக்கள் சக்தி இன்றைய தினம் கையளித்தது.
இதன்போது கட்சியின் பிரதி செயலாளரும் ஊடகப்பேச்சாளருமாகிய உமாசந்திரா பிரகாஷ் பிரசன்னமாகியிருந்தை குறிப்பிடத்தக்கது.
No comments: