மின்வெட்டு தொடர்பான CEB ன் தீர்க்கமான முடிவு இதோ.

திட்டமிட்டபடி தினசரி மின்வெட்டு தொடரும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

 பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சபை இதனைத் தெரிவித்துள்ளது.

 எவ்வாறாயினும், உயர்தரப் பரீட்சையின் போது மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 இந்த நேரத்தில் மின்வெட்டுகளை நிறுத்துவதற்கு மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு மேலதிகமாக நான்கு பில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும் அதனால் தொடர்ந்து மின்துண்டிப்பை நடைமுறைப்படுத்துவதாகவும் மின்சார சபை தெரிவித்துள்ளது.




No comments: