உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்பு மனு இன்று முதல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வேட்புமனு தாக்கல் இன்று முதல் எதிர்வரும் 21ம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

21ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடையும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.




No comments: