தொலைதூர சேவை பேருந்துகளுக்கு புதிய கட்டண முறையை அறிமுகப்படுத்தும் இ. போ. ச.

 தொலைதூர சேவை பேருந்துகளுக்கு QR குறியீடு கட்டண முறையை அறிமுகப்படுத்துவது குறித்து போக்குவரத்து அமைச்சு கவனம் செலுத்தி வருகிறது.

 போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே, இது தொடர்பான ஆரம்பகட்ட கலந்துரையாடல்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

 எவ்வாறாயினும், QR முறையை விட கட்டண அட்டையை அமுல்படுத்துவது நடைமுறைக்குரியது என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே மேலும் தெரிவித்துள்ளார்.



No comments: