பிளாஸ்டர் கூட இல்லாத நிலையில் மருத்துவமனைகள், வெளியே இருந்து கொண்டு வருமாறு அறிவித்தல்.

காயங்களுக்கு மருந்து போட வரும் நோயாளிகள் பிரத்தியேகமாக பிளாஸ்டர்களை கொண்டு வருமாறு அரசு மருத்துவமனைகள் அறிவுறுத்தியுள்ளன.

 அதற்கான அறிவிப்புகள் வெளிநோயாளர் பிரிவில் காட்டப்பட்டுள்ளன.

 வைத்தியசாலைகளில் போதிய பிளாஸ்டர்கள் இல்லாத காரணத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.




No comments: