வசந்த சமரசிங்க வேட்புமனு தாக்கல்...
மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இந்த ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுக்களை சமர்ப்பித்துள்ளனர்.
அதன் பிரகாரம் அநுராதபுரம் மாநகர சபைக்கு திரு.வசந்த சமரசிங்கவும், பாணந்துறை மாநகர சபைக்கு நளிந்த ஜயதிஸ்ஸவும், பதுளை மாநகர சபைக்கு திரு.சமந்த வித்யாரத்னவும் போட்டியிடவுள்ளனர்.
No comments: