சூடுபிடிக்கும் ருவன்வெலிசாய சூடாமணிக்க திருட்டு விவகாரம்.
ருவன்வெலி மஹாசாயவில் இருந்த சூடாமணிக்கம் திருடப்பட்டதாக எழுந்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கடந்த வாரம் ஆரம்பகட்ட விசாரணை நடத்தப்பட்டதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன் அதிகாரிகள் மூவர் ருவன்வெலி சாய பகுதிக்கு சென்று இந்த விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் அறிக்கை இன்று கையளிக்கப்படவுள்ளது.
No comments: