பக்கவந்தலாவையில் பெரு வெள்ளம், தாழ் நிலங்கள் நீரில் மூழ்கின.

பகவந்தலாவ பிரதேசத்தில் கடந்த 25ஆம் திகதி பெய்த கடும் மழையினால்  பல தாழ் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

கனமழை காரணமாக பகவந்தலா நகரம், தோட்டங்களுக்கு செல்லும் வீதிகள் மற்றும் பல தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

 பகவந்தலாவ நகரில் நீர் பெருக்கெடுத்து ஓடுவதால், வடிகாலில் நீர் சரியாகப் போகாததால், நகரின் ஒரு பகுதி மழைநீரில் மூழ்கியதால், நகருக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கும், வாகனங்களுக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது.No comments: