13வது யாப்பு சீர்திருத்தத்தை அமுல்படுத்தி மாகாண சபை வாக்கெடுப்பை நடத்துமாறு இந்திய வெளியுறவு அமைச்சர் அரசுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெயசங்கர் அரசுக்குத் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
No comments: