திருக்கோவில் - சுயேட்சை குழு 01 வேட்பாளர் விபரம்

எதிர்வரும் மார்ச் 09ம் திகதி உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான முன்னாயத்த நடவடிக்கைகள் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் திருக்கோவில் பிரதேச சபை தேர்தலுக்கான சுயேட்சை குழு 01இன் வேட்பாளர் பட்டியல் எமக்கு உத்தியோக பூர்வமாக கிடைத்துள்ளது.

1ம் வட்டாரம் சாமித்தம்பி நடேசபிள்ளை 

 2ம் வட்டாரம். நடராசா மதன். 

 3ம் வட்டாரம்.அருளானந்தம் ஜெயகரன். 

4ம் வட்டாரம் சோமநாதன் விபுலானந்ததாஸ்.

5ம் வட்டாரம்.கனகசபை தேவதாசன்.

6ம் வட்டாரம்.சிறிஸ்கந்தராசா சிவதர்சன்.

7ம் வட்டாரம்.செல்லத்தம்பி தங்கேஸ்வரி.

8ம் வட்டாரம்.செல்லத்துரை சந்திரகுமாரி.

9ம் வட்டாரம்.இராஜகோபால் செல்வராசா.

10ம் வட்டாரம்.தெய்வேந்திரன் நிசாந்தன்.



No comments: