O/L Results | பனங்காடு பாசுபதேசுவரர் வித்தியாலயம் வரலாற்று சாதனை
பெறு பேறுகள் அடிப்படையில் திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட பல பாடசாலைகள் சிறந்த பெறு பேறுகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது
அந்த வகையில் திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட ஆலையடிவேம்பு கோட்டக்கல்வி பிரிவில் அமைந்துள்ள பனங்காடு பாசுபதேசுவரர் வித்தியாலயம் கடந்த காலத்தை விடவும் இம் முறை சிறந்த பெறு பேற்றை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இம்முறை பாடசாலையில் க.பொ.த சாதாரண தரத்தில் 34 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர்.
இம்முறை பாடசாலையில் க.பொ.த சாதாரண தரத்தில் 34 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர்.
இவர்களில் 30 மாணவர்கள் உயர் தரம் கற்க தகுதி பெற்றுள்ளனர்.
பரீட்சைகள் பெறு பேற்றின் அடிப்படையில் செல்வி: பாஸ்கரன் லோகீதனா( 8A, C) என்ற பெறு பேற்றின் அடிப்படையில் பாடசாலையில் முதன் நிலை மாணவியாக இடம் பிடித்துள்ளார்.
பாடசாலை சமூகம் உள்ளிட்ட பாடசாலை நிர்வாகத்தினருக்கு எங்கள் பாராட்டுக்களை தெரிவித்து கொள்கின்றோம்
![]() |
பாஸ்கரன் லோகீதனா |
No comments: