முல்லைத்தீவில் இரத்ததான முகாம்


முல்லைதீவு மாவட்ட வைத்தியசாலையில் நிலவும் குருதி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக முல்லைத்தீவு இளைஞர்கள்  குழுவாக இணைந்து இரத்ததான முகாம் ஒன்றை ஒழுங்குபடுத்தி நடத்தினார்கள்.

இரத்ததான முகாமில் 50 இற்கும் மேற்பட்டோர் இணைந்து கொண்டமை குறிப்பிடதக்கது.

Post a Comment

0 Comments