திருக்கோவில் பிரதேசத்தில் வாழ்வாதார ஊக்குவிப்பு


திருக்கோவில் பிரதேசத்தில் பிரதேச செயலகப்பிரிவுக்குபட்ட தெரிவு செய்ப்பட்ட பயணாளிகளுக்கு உதவிப்பிரதேச செயலாளர் தலைமையில் கமசமஹ பிலிசந்தர நிகழ்ச்சி திட்டத்தின் ஊடாக வாழ்வாதார உதவியாக ஆடுகள் வழங்கப்பட்டது.

நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலக வளாகத்தில் திருக்கோவில் பிரதேச செயலக உதவிச்செயலாளர் திரு.க.சதிசேகரன் அவர்களின் தலைமையில் தெரிவு செய்யபட்ட பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது...

 திருக்கோவில் பிரதேச செயலக உதவிச்செயலாளர் மற்றும் திருக்கோவில் பிரதேச கால் நடைவைத்திய அதிகாரி மற்றும் கிராம சேவையாளர் ,பயணாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

(ஜேகே.யதுர்சன்)


Post a Comment

0 Comments