தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண மேதினம் மட்டக்களப்பில் (PHOTOS)

(கனகராசா சரவணன்)














கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மேதினம் மட்டக்களப்பு கல்லடி பாலத்துக்கு அருகிலுள்ள மீனிசை சிறுவர் பூங்கா திடலில் 'அடக்குமுறையை உடைப்போம் அபிலாiஷகளை வென்றெடுப்போம்' எனும் தொனிப் பொருளில் இடம்பெற்றது இதில் கலசந்து கொண்டு மங்களவிளக்கு ஏற்றுவதையும் கலந்து கொண்டவர்களையும் காணலாம் .



No comments: