நாளைய தினம் நாடளாவிய ரீதியில் பாரிய தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது இந் நிலையில் இன்று நள்ளிரவு முதல் பஸ் சேவைகளை முன்னெடுப்பதிலிருந்து இருந்து விலகி செயற்படவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது
No comments: