இன்று காலை தளர்கின்றது ஊரடங்கு


நாட்டில் அமுல் படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு இன்று (12) காலை 07 மணிக்கு  தளர்வதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் இன்று மதியம் 02 மணிக்கு மீண்டும் ஊரடங்கு அமுல் படுத்தப்படுவதுடன் நாளை (13) காலை 07 மணிவரை குறித்த ஊரடங்கு அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

அறிக்கை ஒன்றினை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை தெரிவித்துள்ளது

Post a Comment

0 Comments