பொகவந்தலாவ கெம்பியன் நகரில் மக்கள் ஆர்பாட்டம்.
எஸ்.சதீஸ்
பொகவந்தலாவ இரானிகாடு பிரதான வீதியினை மரித்து கெம்பியன் நகரில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.இதன் போது.விரகு ஒரு கட்டின் விலை 100ருபாய்.
எரிவாயின்விலை 4860ருபா மாவு ஒரு கிலோ விலை 240ருபா போன்ற பாதாதைகளை காட்சி படுத்தியும் நாட்டில் டிசல் இல்லை பெற்றோல் இல்லை மன்னெண்னை இல்லை அத்தியாவசிய பொருட்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு செல்கிறது.
ஆகையால் நாட்டின் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட அரசாங்கமும் நாட்டைவிட்டு வெளியேறு மாறு கோடியே இந்த ஆர்ப்பாட்டம் இன்றய தினம் முன்னெடுக்கப்பட்டது.
நாடு இன்று பொருளாதார நெருக்கடியால் மாட்டி கொண்டு இருக்கிறது ஆனால் மலையகத்தில் உள்ள ஒரு தொழிற்சங்கம் இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள பாரதிய ஜனாத்தா கட்சியின் தலைவர் அண்ணாமலை அவர்களை அழைத்து வந்து மேதின கூட்டம் நடாத்துகிறார்கள் மலையக மக்கள் இதனை நாம் வன்மையாக கண்டிப்பதாகவும் ஆர்ப்பாட்ட காரர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் காரணமாக பொகவந்தலாவ இரானிகாடு மற்றும் கெம்பியன் பகுதிகளுக்கான வாகன போக்குவரத்து சில மணிநேரம் தடைப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

No comments: