குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஒரு நாள் மற்றும் சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டு விநியோகிக்கும் பணிகள் இன்று (17) முதல் வழமை போன்று ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் சேவைகள் வழமைக்கு
Reviewed by akattiyan | අගත්තියන්
on
5/16/2022 10:33:00 pm
Rating: 5
No comments: