அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறைகளும் இரத்து

நாடளாவிய ரீதியில் நிலவும் தற்போதைய சூழ்நிலை காரணமாக அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது

அனைத்து பொலிஸ் அதிகாரிகளும் உடனடியாக தங்கள் பணியிடங்களுக்கு சமூகமளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


Post a Comment

0 Comments