பிரதமருக்கு மைத்திரிபால சிறிசேன கடிதம்

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமாகிய மைத்திபால சிறிசேன பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளதாக தெரியவருகின்றது.

குறித்த கடிதத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி பிரதமர் தலமையினான அரசாங்கத்தற்கு ஆதரவளிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments