நாளாந்த எரிபொருள் வினயோகம் தொடர்பான அறிவிப்பு

 


4,000 மெட்ரிக் டன் டீசல் மற்றும் 2,500 மெட்ரிக் டன் 92 ஒக்டேன் பெற்றோல் ஆகியன நாளாந்தம் விநியோகிக்கப்படும் என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வருகைதந்துள்ள கப்பல்களில் இருந்து மேலும் 40,000 மெட்ரிக் டன் பெற்றோல் மற்றும் மசகு எண்ணெய் நாளை மறுதினம் தரையிறக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்

 உத்தியோகப்பூர்வ ட்விட்டர்  செய்தி (வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர)

No comments: