சேதமாக்கப்பட்டு வரும் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடு



புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் வீடு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவின் வீட்டிற்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்ததுடன் பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

No comments: