நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்


 கொழும்பு நகரம் உள்ளிட்ட நாட்டின் ஏனைய பாகங்களில் இராணுத்தினரால் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கவச வாகனங்களுடன் காலை முதல் கொழும்பு நகரில் கண்காணிப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

விசேட படையணியின் உந்துருளி பிரிவு, கொழும்பு, பிட்டகோட்டை, மிரிஹான, கிருலப்பனை, கொள்ளுப்பிட்டி முதலான பகுதிகளில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments