அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்கத்தினர் இன்று கண்டன நடவடிக்கை


நாடளாவிய ரீதியில் இன்றையதினம் ஆயிரத்திற்கு மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இணைந்து அரசாங்கத்திற்கு எதிராக பணி புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு மக்களுக்கு ஆதரவு வழங்கி வருகிறது.

அந்த வகையில்  அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்கத்தினர் இன்று நீதிமன்ற நடவடிக்கையை புறக்கணித்து  அரசாங்கத்தகற்கு எதிரான தங்களது கண்டனத்தினை தெரிவித்தனர்.Post a Comment

0 Comments