தங்கம் விலை மேலும் சரிவுஅமெரிக்க டாலரின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வலுவடைந்து வருவதால் தங்கம் விலை தொடர்ந்து மூன்றாவது வாரமாக சரிந்தது.

 அதன்படி, 2,000 டாலர்களை நெருங்கிய ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை, தற்போது 1,850 அமெரிக்க டாலர்களாக உள்ளது.


Post a Comment

0 Comments