ஆசிரியர்களின் கோரிக்கைக்கு இணக்கம் தெரிவித்த கல்வி அமைச்சு


தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு நிலை மற்றும் எரிபொருள் பற்றாக்குறை போன்றவற்றை கருத்தில் கொண்டு தங்களுக்கு அருகில் இருக்கும் பாடசாலைகளில் கடமையாற்ற ஆசிரியர்கள் விடுத்த கோரிக்கைக்கு கல்வி அமைச்சின் செயலாளர் இணக்கம் வெளியிட்டுள்ளார்.

நேற்று தலைநகரில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் இது தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர் கபில-பெரேரா இணக்கம் தெரிவித்துள்ளார்.

குறித்த விடையத்தினை நடைமுறைப்படுத்த அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பு தேவை என்பதுடன் உடனடியாக இதனை அமுல்படுத்த முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments