சாராவை கண்டறியும் நோக்குடன் நாளை உடலங்கள் தோண்டப்படுகின்றன

 


அம்பாறை சாய்ந்தமருது குண்டு வெடிப்பில் பலியாகிய நபர்களின் உடலங்களை தோண்டிய எடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சாரா ஜஸ்மின் என்கின்ற புலஸ்தினி ராஜேந்திரனின் மரபணு மாதிரியை இனங்காண்பதற்காக இந் நடவடிக்கை நாளை மேற்கொள்ளப்படுகின்றது.

Post a Comment

0 Comments