சில மருந்து வகைளின் விலைகளை அதிகரித்து வர்த்தமானி வெளியீடு
சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமனாவினால் விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டின் 05 ஆம் இலக்க தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபை சட்டத்தின் கீழ் அறுபது மருந்துகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments: