சமிந்த லக்ஷானின் இறுதிக் கிரிகை இன்று - நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிற்பு
ரம்புக்கனை யில் இடம்பெற்ற மோதல் நிலையின்போது உயிரிழந்த சமிந்த லக்ஷானின் சடலம் மீதான இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெறவுள்ளன.
குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைக்காக காவல்துறைமா அதிபர் நியமித்த குழு கேகாலை நீதவானிடம் தமது விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தது.இதன்போது, 35 ரவைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments: