ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் இன்று இடம் பெறாது


அடையாள வேலை நிறுத்தம் காரணமாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் இன்று இடம்பெறாது என அத்திணைக்களத்தின் ஆணையாளர் வியானி பெர்னாண்டோ அறிவித்துள் ளார்.

Post a Comment

0 Comments