சாரா ஜஸ்மினை பார்த்தவர் காணாமல்போயுள்ளார் - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்.


உயிர்த்த ஞாயிறுதாக்குதல்தொடர்பில் தொடர்புள்ளவர் என கருதப்படும் சாராஜஸ்மினை பார்த்த சாட்சி ஒருவர் காணாமல்போயுள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனை தெரிவித்துள்ளார்.

சாரா ஜஸ்மினை பார்த்ததாக தெரிவித்தவர் காணாமல்போயுள்ளார் அவர் நாட்டை விட்டு தப்பியோடியிருக்கலாம் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments