ஒரு மூடை யூரியா 40 ஆயிரம் ரூபாவாக விற்பனையாகின்றது

 


உரம் விற்கும் சில கடைகளில் 50 கிலோ யூரியா மூடை ரூ.40 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது.

உரங்களை இறக்குமதி செய்யும் தனியார் நிறுவனங்களால் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக உர விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குறைந்த அளவே உரம் கிடைப்பதாகவும், மிக அதிக விலைக்கு விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.

உர நிறுவனங்கள் காசுக்கு மட்டுமே உரம் வழங்குவதாகவும் விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.


Post a Comment

0 Comments