தமிழ்நாட்டிற்கு செல்லமுற்பட்ட 13 பேர் கைது

 


தமிழ்நாட்டிற்கு அகதிகளாக செல்வதற்காக கடற்கரையில் காத்திருந்த 13 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலையை சேர்ந்த 3 குடும்பங்களை சேர்ந்த 13 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக வாழமுடியாது தமிழ்நாட்டிற்கு அகதிகாக செல்லும் நோக்கில் புறப்பட்டு கடற்கரையில் காத்திருந்த போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments: