மே மாதம் 1ம் ,2ம் திகதிகளுக்கான மின் வெட்டு தொடர்பான அறிவிப்பு



மே மாதம் முதலாம் மற்றும் மூன்றாம் திகதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மே 1ஆம் திகதி தொழிலாளர் தினம் என்பதுடன், மே 3ஆம் திகதி புனித ரமழான் தினத்தை முன்னிட்டு இவ்வாறு மின்துண்டிப்பை மேற்கொள்ளாதிருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments: