அக்கரைப்பற்றில் இருந்து திருக்கோவில் நோக்கி புனித சிலுவைப்பயணம்



யதுர்ஷன்

அம்பாறை அக்கரைப்பற்று நகரில் உள்ள ஆரோக்கியமாதா ஆலயத்தில் இருந்து இன்றைய தினம் திருக்கோவில் புனித சூசையப்பர் ஆலயத்திற்கு திருச்சிலூவைப்பயணம் முன்னேடுக்கப்பட்டது 

நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான கீறிஸ்தவ பக்தர்கள் கலந்து கொண்டதுடன் திருக்கோவில் புனித சூசையப்பர் ஆலயத்தில் திருப்பலி ஒப்பக்கொடுக்கப்பட்டு ஞாயிறு விசேட பூசை நிகழ்வும் இடம்பெற்றது.




No comments: