திருக்கோவில் பிரதேசத்தில் லிற்ரோ எரிவாயு வினியோகம்


மக்களிடையே பாரிய தட்டுப்பாடாக காணப்பட்ட எரிவாயு வினியோகம் இன்று அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச மக்களிடையே லிர்ரோ எரிவாயு நிறுவனத்தினரால் வினியோகிக்கப்பட்டது.

மேலும் அம்பாறை மாவட்டத்தின் பல பாகங்களில் இவ்வாறு எரிவாயு வினியோகம் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் மக்களிடையே எரி வாயுவிற்கான கேள்வி அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கதுNo comments: