மதுபானம் மற்றும் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் கைது
(கனகராசா சரவணன்)
மட்டக்களப்பு ஏறாவூரில் பூரண தினத்தில் சட்டவிரோ மதுபான விற்பனையில் ஈடுபட்ட மற்றும் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட 3 பெண்களை புதன்கிழமை (16) கைது செய்துள்ளதுடன் 43 கல்போத்தல் கொண்ட மதுபான போத்தல்களை மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.
மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய சம்பவதினமான ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஆறுமுகத்தான்குடியிருப்பு பகுதியில் உள்ள 3 வீடுகளை பொலிசார் முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கை மேற்கொண்ட போது மதுபானவிற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவரை 21 கால் போத்தல் மதுபானங்போத்தல்கள் கைது செய்தனர்.
அதனை தொடர்ந்து இன்னும் ஒரு வீட்டை முற்றுகையிட்ட பொலிசார் அங்கு மதுபானவியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரிடமிருந்து 22 கால் போத்தல் மதுபானங்களுடன் அவரை கைது செய்தனர்.
இதனைதொடர்ந்து குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றை முற்றுகையிட்ட பொலிசார் 3350 மில்லிககிராம் கஞ்சாவுடன் பெண் ஒருவரை கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்வர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

No comments: