News திருக்கோயில் பகுதியில் விலங்கு தாக்குதல் நஷ்டஈட்டு தொகை வழங்கி வைப்பு

 

Animal

Animal attack compensation area deposit in the Thirukovil DS area

(J.K. Jathurshan)

திருக்கோவில் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட  சாகாமம் தாலிபோட்ட ஆற்றில் மீன் பிடிக்கும் போது முதலை கடித்து மரணம் கடந்த  01ஆம் திகதி முதலை தாக்கதலுக்க இலக்காகீ மரணம்  அடைந்த திருக்கோவில்04  குடிநிலம் பகுதியை சேர்ந்த இராசநாயகம் விநாயகமூர்த்தி என்பவரின்  குடுபத்திற்கு  

ஆரம்ப கட்ட மரணச் செலவு தொகையான அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் விலங்கு தாக்குதல் நஷ்ரஈடு  கொடுப்பனவினை அவரது மனைவியிடம்

 திருக்கோவில் பிரதேச செயலக  அனர்த்த முகாமைத்து உத்தியோத்தர் மற்றும் திருக்கோவில் பிரதேச செயல கிராம சேவையாளர்நிறுவாக உத்தியோத்தர் மற்றும் அப்பகுதி கிராம சேவையாளர் மற்றும் அபிவிருத்தி உத்தியோத்தர்கள் ஆகியோர்   அவர்கள் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று வழங்கீ வைத்தார்.

திருக்கோவில்  பிரதேச செயலக கிராமசேவையாளர்நிறுவாக உத்தியோத்தர் திரு.கந்தசாமி,அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் த.தனராஜன் பகுதி கிராம உத்தியோகத்தரம் திரு.பார்த்தீபன்,கிராம அபிவிருத்தி உத்தியோத்தர் திரு.முரளி  ஆகியோர் இணைந்து இவ் அனர் நிவாரண நஷ்ரஈடு நிதியினை வழங்கி வைத்தனர்.

Animal


Post a Comment

0 Comments