திருக்கோவில் LODF கிளையின் புத்தாண்டு சந்தைப்படுத்தல் செயற்பாடுகள் ஆரம்பம்
திருக்கோவில். எல்.ஓ.எல்.சி டெவலொப் மென்ற் பைனான்ஸ் LOLC Development Finance நிறுவனத்தின் 2022 ம் ஆண்டிற்கான சந்தைப்படுத்தல் செயற்பாடுகள் நிறுவனத்தின் அம்பாரை மாவட்ட முகாமையாளர் மனோத்தியா யோகராஜாவின் வழி காட்டின் கீழ் கிளை முகாமையாளர் ரூபினி கதிரமலையின் தலைமையில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது .
மேலும் LODF நிறுவனத்தின் அம்பாரை மாவட்ட கிளை அலுவலகங்களான அக்கரைப்பற்று , கல்முனை, அம்பாரை ஆகிய கிளைகளில் மங்களகரமாக 2022 புத்தாண்டுசந்தைப்படுத்தல் செயற்பாடுகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது .
No comments: