போதைப் பொருள் கடத்திய தாயும் மகனும் கைது

ஒரு மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஐஸ் போதைப்பொருளை தலைமன்னாரில் கடத்திய தாயும் மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ஒரு கிலோ 20 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்

No comments: